விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நடிகர் சஞ்சீவின் மனைவி யார் தெரியுமா? வைரலாகும் திருமண புகைப்படம்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 நடிகர் சஞ்சீவின் மனைவி யார் தெரியுமா? வைரலாகும் திருமண புகைப்படம்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 நடிகர் சஞ்சீவின் மனைவி யார் தெரியுமா? வைரலாகும் திருமண புகைப்படம்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நடிகர் சஞ்சீவின் மனைவி யார் தெரியுமா? வைரலாகும் திருமண புகைப்படம்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்து மக்களின் மனதில் இடம் பிடித்துள்ள நடிகர் சஞ்சீவ் அவர்களின் மனைவி யார் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் சஞ்சீவ்:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 80 நாட்கள் முடிவடைந்துள்ளது. இந்த சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் முதலில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதன் பின் 50 நாட்களுக்கு பிறகு வைல்ட் கார்டு என்ட்ரியாக நடிகர் சஞ்சீவ், அமீர், மற்றும் இரண்டாவது வாரம் வெளியேறிய அபிஷேக் ஆகியோர் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். நடிகர் சஞ்சீவ் பல சீரியலில் நடித்து இருக்கிறார். மேலும் இளையதளபதி விஜய் அவர்களின் நெருங்கிய நண்பர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அருண் பிரசாத் யார் தெரியுமா? சினிமா டூ சின்னத்திரை பயணம்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் உடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் கூட நடித்திருக்கிறார். அவர் தனது வாழ்க்கை கதையை சொல்லும் போது தனது அக்கா இறப்பு பற்றி மனம் உருகி பேசினார். அப்போது தனது அக்காவின் மரணம் தன்னை பெரிதும் பாதித்ததாகவும், அக்காவின் மகள் தன்னுடைய மகள் போல என சொன்னார். அவர் சின்னத்திரையில் பிரபலமான நடிகை ப்ரீத்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

“வானத்தை போல” சீரியலில் புது சின்ராசாக களமிறங்கிய ஜீ தமிழ் பிரபலம் – ரசிகர்கள் உற்சாகம்!

மேலும் திருமணத்திற்கு பின் தனது அக்காவின் மகளுக்கு என் மனைவி தாயானார் என அவர் சொன்னது மக்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி கண்ணான கண்ணே, ஆண்டார் அழகர், மொம்மலாட்டம், பந்தம் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். அவருடைய கதைக்கு பின் சஞ்சீவ் அவர்களின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!