விஜய் டிவி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் சஞ்சீவ்? வெளியான ஷாக் தகவல்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் சஞ்சீவ்? வெளியான ஷாக் தகவல்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் சஞ்சீவ்? வெளியான ஷாக் தகவல்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் சஞ்சீவ்? வெளியான ஷாக் தகவல்!

தற்போது 90வது நாளை எட்டி இருக்கும் விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் போட்டியாளர் சஞ்சீவ் வெளியேற இருப்பதாக சில தகவல்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் இருக்கிறது. இத்தகவல் அவரது ரசிகர்களை சற்று அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

பிக் பாஸ் சஞ்சீவ்

மிக பிரமாண்டமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் துவங்கப்பட்ட ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியானது முடிவு கட்டத்தை எட்டி இருக்கிறது. அதாவது ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி நிகழ்ச்சி துவங்கி தற்போது 90வது நாளுக்குள் அடியெடுத்து வைக்க இருக்கிறது. அந்த வகையில் இந்த ‘பிக் பாஸ்’ சீசன் முடிவு கட்டத்தை நெருங்கி இருப்பதால் போட்டிகள் அனைத்தும் கடுமையாகி கொண்டே இருக்கும் நிலையில் இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் சீசன் 5க்கான டிக்கெட் டூ ஃபினாலே போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

Vijay TV Bigg Boss Promo – பாவனியை காதலிப்பதாக சொன்னது யுக்தி என கூறும் அமீர்! ரசிகர்கள் ஷாக்!

இதில் ஒவவொரு நாள் போட்டிகளில் இருந்தும், ஒவ்வொருவராக வெளியேறிய நிலையில் இன்றைய ஆட்டத்தில் சஞ்சீவ், அமீர், சிபி ஆகியோர் கலந்து கொண்டு வருகின்றனர். இவர்களில் ஒருவருக்கு தான் ‘பிக் பாஸ்’ இறுதி போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இதில் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து மக்களின் பெறாதவரை பெற்றிருக்கும் ஒருவர் சஞ்சீவ். ஆரம்பம் முதலே அனைத்து விதமான பிரச்சனைகளிலும் நடுநிலையாக இருந்து செயல்பட்டு வரும் சஞ்சீவிற்கு ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளும், ரசிகர்களிடமும் இருந்து ஆதரவுகள் கிடைத்து வருகிறது.

Vijay TV Bigg Boss Promo – பாவனியை காதலிப்பதாக சொன்னது யுக்தி என கூறும் அமீர்! ரசிகர்கள் ஷாக்!

இந்த நிலையில் இந்த வாரம் ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சஞ்சீவ் வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது வாக்கு எண்ணிக்கையில் கடைசி இடத்தை வகித்து வரும் சஞ்சீவ் தான் இந்த வாரம் ‘பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இருந்தாலும் சஞ்சீவ் வெளியேறுவதற்கு சாத்தியமே இல்லை என்று அவரது ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்போது இந்த வாரத்திற்கான டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் சஞ்சீவ் வெற்றி பெற்றால் அவர் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!