நடிகர் நகுலின் மனைவி திருநங்கையா? ரசிகரின் மோசமான விமர்சனம்! அவரே அளித்த பதிலடி!

0
நடிகர் நகுலின் மனைவி திருநங்கையா? ரசிகரின் மோசமான விமர்சனம்! அவரே அளித்த பதிலடி!
நடிகர் நகுலின் மனைவி திருநங்கையா? ரசிகரின் மோசமான விமர்சனம்! அவரே அளித்த பதிலடி!
நடிகர் நகுலின் மனைவி திருநங்கையா? ரசிகரின் மோசமான விமர்சனம்! அவரே அளித்த பதிலடி!

தமிழ் சின்னத்திரையில் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர் நகுல், தனது குடும்ப புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் ஒருவரின் கேவலமான கமெண்டிற்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

நடிகர் நகுல்:

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் நகுல். இவர் ஒரு பின்னணி பாடகர் கூட, மேலும் பல வெற்றி படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் பிரபல நடிகை தேவயானியின் உடன் பிறந்த தம்பி. சிறு வயதில் இருந்து நடிப்பு மீது ஆர்வம் இருந்த அவர் முதல் படத்தில் குண்டாக இருப்பதால் அவர் அதிகம் பேசப்படவில்லை. அதனால் தனது உடல் எடையை பாதியாக குறைத்து பின் நடித்த அனைத்து படங்களும் ஹிட்டானது.

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய தளபதி விஜய் – காமெடி நடிகருடன் காரில் பயணம்!

பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஸ்ருதி என்பவரை 2016 ஆம் ஆண்டு அவர் திருமணம் செய்து கொண்டார். மேலும் தனது 35வது பிறந்தநாளன்று தன் மனைவி கர்ப்பமாக இருப்பதாக நகுல் அறிவித்தார். பின்னர் நகுல் ஸ்ருதி ஜோடிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அகிரா என்று பெயர் வைத்துள்ளனர். மேலும் அவர் விஜய் டிவி பிபி ஜோடிகள் நடுவாராக இருந்த நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியிலும் நடுவராக களமிறங்கி இருக்கிறார்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” அருண் உடன் இணைந்த அகில் சுகேஷ் – வைரலாகும் புகைப்படம்!

இந்நிலையில் சமீபத்தில் தனது குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து அதில் என் அழகான தேவைதைகள் என குறிப்பிட்டு இருந்தார். அதில் ஒருவர் உங்க மனைவி திருநங்கையா என கேவலமாக கமெண்ட் செய்து இருக்கிறார். உடனே கோவப்பட்ட நகுல் என்னை ப்ரோ என கூப்பிட நீ யாரு, நீ எல்லாம் வாழ்க்கையில் எதுவும் சாதிக்காமல் அடுத்தவர்களை இப்படி குறை சொல்லிக் கொண்டே தான் இருப்பாய், உன் வாழ்க்கையில் எதுவும் முன்னேற்றம் இருக்காது என பதிலடி கொடுத்திருக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!