பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ரச்சித்தாவின் முன்னாள் கணவர் – ஸ்தம்பித்து நின்ற ராபர்ட் மாஸ்டர்!

0
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ரச்சித்தாவின் முன்னாள் கணவர் - ஸ்தம்பித்து நின்ற ராபர்ட் மாஸ்டர்!
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ரச்சித்தாவின் முன்னாள் கணவர் - ஸ்தம்பித்து நின்ற ராபர்ட் மாஸ்டர்!
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ரச்சித்தாவின் முன்னாள் கணவர் – ஸ்தம்பித்து நின்ற ராபர்ட் மாஸ்டர்!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் நாள் ஆக ஆக எகிறி கொண்டே செல்கிறது. இந்நிலையில், மேலும், அதிரடியாக மாஸ் வைல்டு கார்டு என்ட்ரியாக ஒருவர் வர இருக்கிறார்.

வைல்டு கார்டு என்ட்ரி:

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக 6 வது சீசனில் 50 நாட்களை நெருங்கி கொண்டிருக்கிறது. மொத்தம் 21 போட்டியாளர்களின் இதுவரை ஜிபி.முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி போன்ற 6 பேர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். ஆனால், வாரவாரம் புது புது பிரச்னைகளை கிளப்பும் அசீம், தனலட்சுமி போன்றவர்கள் அதிக ஓட்டுக்களை பெற்று போட்டியாளர்களாக தொடர்கின்றனர்.

திரும்ப வந்தால் மகிழ்ச்சியான வாழ்வு.. இல்லையென்றால் சாவு தான் – பாரதி எடுக்கும் விபரீத முடிவு!

Exams Daily Mobile App Download

மற்றவர்களை காட்டிலும், ராபர்ட் மாஸ்டர் வீட்டிற்குள் செய்யும் அட்டகாசங்கள் அனைத்தும் சகிக்க முடியாத அளவிற்கு உள்ளது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ரட்சித்தாவிடம் மாஸ்டர் எல்லை மீறி அநாகரிகமாக நடந்து கொள்கிறார். ரட்சிதா பலமுறை இதுகுறித்து சூசகமாக எச்சரித்தும் அவர் வேண்டுமென்றே செய்கிறார். ஆனால் விஜய் டிவி ராபர்ட் மாஸ்டருக்கு போட்டியாக ரட்சித்தாவின் கணவர் தினேஷை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்ப ஆலோசனை செய்து வருவதாகவும், விரைவில் அது நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்பிறகு, போட்டி சூடு பிடிக்கும் என்றும் தெரிகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!