ரசிகர்களுக்கு எதிர்நீச்சல் சீரியல் பிரபலம் வெளியிட்ட சூப்பர் நியூஸ் – தீயாய் பரவும் வைரல் தகவல்!

0
ரசிகர்களுக்கு எதிர்நீச்சல் சீரியல் பிரபலம் வெளியிட்ட சூப்பர் நியூஸ் - தீயாய் பரவும் வைரல் தகவல்!
ரசிகர்களுக்கு எதிர்நீச்சல் சீரியல் பிரபலம் வெளியிட்ட சூப்பர் நியூஸ் - தீயாய் பரவும் வைரல் தகவல்!
ரசிகர்களுக்கு எதிர்நீச்சல் சீரியல் பிரபலம் வெளியிட்ட சூப்பர் நியூஸ் – தீயாய் பரவும் வைரல் தகவல்!

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த பேவரைட் சீரியல் தான் எதிர்நீச்சல். தற்போது இந்த சீரியலின் பிரபலம் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

எதிர்நீச்சல்:

அன்றாடம் இரவு 9.30 மணிக்கு டெலிகாஸ்ட் செய்யப்படும் தொடர் தான் எதிர்நீச்சல். ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த தொடர் பெண் சுதந்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோலங்கள் எனும் ஹிட் தொடரை கொடுத்த இயக்குனர் திருச்செல்வம் தான் இந்த தொடரை இயக்குகிறார்.

Follow our Instagram for more Latest Updates

சமீபத்தில் இந்த தொடரில் நாயகி ஜனனியின் தந்தையாக நாச்சியப்பன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சௌம்யன் விலகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகின. மேலும் அவருக்கு பதிலாக பாரதி கண்ணம்மா பிரபலம் ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இதுபற்றி தற்போது சௌம்யனே தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எனக்கு Divorce வேணும்.. பொறுமை இழந்து ராதிகா எடுத்த முடிவு .. அதிர்ச்சியில் கோபி – பாக்கியலட்சுமி அப்டேட்!

Exams Daily Mobile App Download

அதாவது எதிர்நீச்சல் தொடரில் இருந்து தான் விலகவில்லை என்றும்.. நான் சீரியலை விட்டு விலகுவதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் இவரின் இந்த பதிவு எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!