Accenture நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
Accenture நிறுவன வேலைவாய்ப்பு 2023 - Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
Accenture நிறுவன வேலைவாய்ப்பு 2023 - Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
Accenture நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

இந்தியா முழுக்க வளர்ச்சியடைந்த தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றான Accenture நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தனியார் துறை பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Accenture
பணியின் பெயர் Senior Analyst
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Accenture கல்வி தகுதி:

அக்சென்ச்சர் நிறுவன பணிக்கு எதாவது ஒரு துறையில் Graduation முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அனுபவ விவரம்:

பணிக்கு தொடர்புடைய துறையில் 5 – 8 வருட அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஏர் இந்தியாவில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேர்வு செயல் முறை:
  • Written Test (Aptitude)
  • Technical
  • HR
விண்ணப்பிக்கும் முறை:

Accenture நிறுவனத்தில் வேலை செய்ய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்களை தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!