Accenture நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

0
Accenture நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்..!
Accenture நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்..!
Accenture நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!

ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் SAP Data & Development Application Lead and Client Financial Management Analyst போன்ற பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு படித்த மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Accenture
பணியின் பெயர் SAP Data & Development Application Lead and Client Financial Management Analyst
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Accenture Accenture காலிப்பணியிடம் :

வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் SAP Data & Development Application Lead and Client Financial Management Analyst போன்ற பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Accenture தகுதிகள் :

SAP Data & Development Application Lead பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 6 முதல் 8 வருடங்கள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Client Financial Management Analyst பணிக்கு B. Com / BBA / BBM background / Financial Planning & Analysis (FP&A) போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் CA Fresher / CMA படித்தவர்கள் ஒரு வருட அனுபவம் வைத்திருக்க வேண்டும் அல்லது MBA Finance படித்தவர்கள் 2 முதல் 4 வருட அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Accenture தேவையான திறன் :
  • handling both data migration /data integration on projects using SAP BODS and SAP data tool.
  • Project management and Solution Architecting, Handle Multiple Projects.
  • Excellent communication.
  • interpersonal and organizational skills.
  • Ability to work independently and as a team member போன்ற திறன் பெற்றிருக்க வேண்டும்.
Accenture ஊதிய தொகை :

தேர்வாகும் நபர்கள் தகுதி மற்றும் பதவிகளை பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள்.
Accenture தேர்வு முறை :

Skill Test
Interview

Accenture விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் தேவையான பணிக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Apply for Accenture Recruitment 2022- SAP Data & Development Lead Link 1

Apply for Accenture Recruitment 2022- Client Financial Management Analyst

Apply for Accenture Recruitment 2022- SAP Data & Development Lead Link 2

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!