Accenture நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

0
Accenture நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
Accenture நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
Accenture நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

Accenture நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Programming Language Application Developer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Accenture
பணியின் பெயர் Programming Language Application Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Accenture காலிப்பணியிடங்கள்:

Accenture நிறுவனத்தில் Programming Language Application Developer பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Accenture வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

Cognizant நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Exams Daily Mobile App Download
Accenture கல்வி தகுதி:
  • Programming Language Application Developer பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Computer Science பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.மேலும் இப்பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் அதிகபட்சம் 6 ஆண்டு வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .
    Accenture ஊதிய விவரம்:

Follow our Instagram for more Latest Updates

  • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Accenture தேர்வு செய்யப்படும் முறை :

Accenture நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Accenture விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!