Accenture நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – Degree முடித்தவர்களுக்கு நல்ல சான்ஸ்!

0
Accenture நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - Degree முடித்தவர்களுக்கு நல்ல சான்ஸ்!
Accenture நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - Degree முடித்தவர்களுக்கு நல்ல சான்ஸ்!
Accenture நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – Degree முடித்தவர்களுக்கு நல்ல சான்ஸ்!

Accenture நிறுவனத்தில் Pro*C Programming Language Application Developer பணியிடம் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பணி சம்மந்தப்பட்ட விவரங்களை இந்த பதிவில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Accenture
பணியின் பெயர் Application Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Accenture காலிப்பணியிடங்கள் :

Accenture நிறுவனத்தில் Application Developer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Accenture கல்வி தகுதி:

Accenture நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் Computer Science பாடப்பிரிவில் Bachelor’s degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

Accenture அனுபவ விவரம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 4 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் விண்ணப்பிக்கும் நபர்கள் ProC, PL/SQL, Shell Scripts போன்ற தொழில்நுட்பத் திறன்களைக் கொண்டிருக்க வேண்டும்.

NTPC நிறுவனத்தில் Associate காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, முன் அனுபவம் குறித்த முழு விவரங்களுடன்!

Exams Daily Mobile App Download
Accenture தேர்வு செய்யப்படும் முறை:

Application Developer பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பின் மூலம் தங்கள் விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைன் வழியாக பதிவு செய்து கொள்ளலாம் .

Download Notifiation & Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!