Accenture நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்கள் உள்ளே!

0
Accenture நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்கள் உள்ளே!
Accenture நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்கள் உள்ளே!
Accenture நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்கள் உள்ளே!

Accenture நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் காலியாக உள்ள Ab Initio Application Developer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Accenture
பணியின் பெயர் Ab Initio Application Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Accenture காலிப்பணியிடங்கள்:

Accenture நிறுவனத்தில் Ab Initio Application Developer பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Accenture கல்வி தகுதி:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

Accenture Application Developer முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 6 முதல் 8 ஆண்டுகள் வரை முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO ஆணையத்தில் உதவித்தொகையுடன் வேலை – டிப்ளமோ தேர்ச்சி போதும் || முழு விவரங்களுடன்!

Exams Daily Mobile App Download
Accenture ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Accenture தேர்வு செய்யப்படும் முறை :

Ab Initio Application Developer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Accenture விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என Accenture நிறுவனம் அறிவித்துள்ளது .

Download Notification & Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!