Accenture வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

5
Accenture வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!
Accenture வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

Accenture வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!!

Accenture எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Retail Research Senior Analyst பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் விவரங்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Accenture
பணியின் பெயர் Retail Research Senior Analyst
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு :

Accenture நிறுவனத்தில் Retail Research Senior Analyst பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Economics, Business, Finance, Engineering, Computer Science ஆகிய பாடங்களில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • MBA தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணியில் 1 முதல் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!