Accenture வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்
Accenture எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் Senior Analyst-Record to Report and Senior Analyst-Procure to Pay Processing பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Accenture |
பணியின் பெயர் | Senior Analyst-Record to Report and Senior Analyst-Procure to Pay Processing |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தனியார் வேலைவாய்ப்பு 2021 :
Senior Analyst-Record to Report and Senior Analyst-Procure to Pay Processing பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
Accenture கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் M.Com/ M.Com Graduate degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- மேலும் பணியில் 5 முதல் 8 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification 1
Download Notification 2
Official site
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்





hi