Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு! கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு!

0
Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் கவனத்திற்கு! கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு!
Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் கவனத்திற்கு! கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு!
Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு! கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு!

ஐடி நிறுவனமான Accenture பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இதில் ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தின் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம். இதற்கு தேவையான கல்வித்தகுதி, பணியிட விபரங்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.

Accenture ஆட்சேர்ப்பு:

இந்தியாவில் உள்ள பிரபல டாப் ஐடி நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் ஆகியவை நடப்பு நிதியாண்டில் ஏராளமான பட்டதாரிகளை புதிதாக பணியில் அமர்த்த திட்டமிட்டு உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. லட்சக்கணக்கான இளைஞர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர். அந்த வரிசையில் Accenture நிறுவனம் புதிய ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.accenture.com/us-en/careers என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Management Level – Analyst

இதற்கு நொய்டாவில் காலிப்பணியிடம் உள்ளது. ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3-5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Management Level – Associate

நிறுவன செயலாக்கத்திற்கு பணம் செலுத்துதல் திறன் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு சென்னையில் காலியிடங்கள் உள்ளது. B.Com பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 1-3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!