Accenture நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
Accenture நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
Accenture நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
Accenture நிறுவனத்தில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

அக்சென்சர் என்பது டிஜிட்டல், கிளவுட் மற்றும் பாதுகாப்பில் முன்னணி திறன்களைக் கொண்ட உலகளாவிய தொழில்முறை சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள Contract Associate Manager மற்றும் Bus Process Delivery Specialist பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தனியார் துறை நிறுவனத்தில் காலியாக இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் கீழே பகிரப்பட்டுள்ளன. அதன் மூலம் எளிதில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Accenture
பணியின் பெயர் Contract Associate Manager & Bus Process Delivery Specialist
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Accenture கம்பெனி கல்வி தகுதி:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவ விவரம் :

மேற்கண்ட பதவிக்கு பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் 7 முதல் 11 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Accenture Responsibilities:

• May interact with peers and/or management levels at a client and/or within Accenture
• Guidance would be provided when determining methods and procedures on new assignments
• Decisions made by you will often impact the team in which they reside
• Individual would manage small teams and/or work efforts (if in an individual contributor role) at a client or within Accenture
• Please note that this role may require you to work in rotational shifts

Accenture தேர்வு செயல் முறை:
  • Written Test (Aptitude)
  • Technical
  • HR

DFCCIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க விரையுங்கள்!

Accenture பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 Download Notification 1 Pdf
 Download Notification 2 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!