B.E/B.Tech முடித்தவர்க்கு Accenture நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

0
B.E/B.Tech முடித்தவர்க்கு Accenture நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!
B.E/B.Tech முடித்தவர்க்கு Accenture நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!
B.E/B.Tech முடித்தவர்க்கு Accenture நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

Accenture என்பது உலகளாவிய மேலாண்மை ஆலோசனை மற்றும் தொழில்முறை சேவை நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் காலியாக உள்ள PTC Windchill Application Developer பணியிடங்களுக்கு அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் இப்பணிக்கு உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Accenture
பணியின் பெயர் PTC Windchill Application Developer
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Accenture நிறுவன காலிப்பணியிடங்கள்:

PTC Windchill Application Developer பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. அனுபவம் வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பாகும்.

Application Developer கல்வி தகுதி:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து BE/B Tech முடித்திருக்க வேண்டும்.

மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.18,000/-

முன் அனுபவம்:

4 முதல் 6 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Accenture தேர்வு செயல் முறை:
  • Written Test (Aptitude)
  • Technical
  • HR
Exams Daily Mobile App Download
Accenture பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (அதாவது) www.accenture.com இல் கேரியர்ஸ் பக்கத்தில் உள்நுழையவும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைத் திறக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • கல்வித் தகுதி, திறன் அனுபவம் மற்றும் பிற கட்டாய விவரங்களை நிரப்பவும்.
    உங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றவும்.
  • சமர்ப்பிக்கும் முன் விவரங்களைச் சரிபார்க்கவும்.
  • இறுதியாக உங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.

Download Notification

Apply Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!