Accenture ஐடி மையத்தில் சூப்பர் வேலை…. விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க…!

0
Accenture ஐடி மையத்தில் சூப்பர் வேலை.... விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க...!
Accenture ஐடி மையத்தில் சூப்பர் வேலை.... விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க...!
Accenture ஐடி மையத்தில் சூப்பர் வேலை…. விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க…!

உலக அளவில் அரை மில்லியனுக்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ள Accenture நிறுவனம், இந்தியாவில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது. அப்படி பட்ட Accenture நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Accenture
பணியின் பெயர் Application Designer
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Accenture நிறுவன காலிப்பணியிடங்கள்:

Accenture நிறுவனத்தில் இருந்து Application Designer பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Application Designer கல்வி தகுதி:

இந்த பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Accenture வருமானம்:

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு அவரது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Application Developer பணி அனுபவம்:

4-6 ஆண்டுகள் பணி முன் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

மெட்ராஸ் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022 – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

விண்ணப்பிக்கும் முறை:

Accenture நிறுவன பணிக்கு தகுதியானவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சமர்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!