பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் அபிநய்? வெளியான வோட்டிங் ரிப்போர்ட்! ரசிகர்கள் அதிர்ச்சி!

0
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் அபிநய்? வெளியான வோட்டிங் ரிப்போர்ட்! ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் அபிநய்? வெளியான வோட்டிங் ரிப்போர்ட்! ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் அபிநய்? வெளியான வோட்டிங் ரிப்போர்ட்! ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 70 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறுபவர் யார் என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 5:

தமிழ் சின்னத்திரையில் சர்வதேச ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு மக்களிடம் பெரிய ஆதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பல முன்னணி தொலைக்காட்சிகளில் மாஸ்டர் செஃப், சர்வைவர், போன்ற நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நிகழ்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் 70 நாட்களை எட்டியுள்ளது. இன்னும் 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் போட்டியாளர்களுக்கு இறுதி சுற்றிற்கான டாஸ்குகள் வழங்கப்பட்டு வருகிறது.

மீனா அறையில் கண்ணன், ஐஸ்வர்யாவை தங்க வைக்கும் தனம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

போட்டியில் அனைத்து போட்டியாளர்களும் நட்பு, பாசம் என அனைத்தையும் விட்டு போட்டி போட்டு விளையாடி வருகின்றனர். தற்போது 10 வாரம் முடிவடைந்த நிலையில் வாரந்தோறும் போட்டியாளர்கள் வெளியேறி வருகின்றனர். மக்களின் வாக்குகளின் அடிப்படையில் இந்த வாரம் யாரு வெளியேறுவார் என்பதை கணிக்க முடிகிறது. மேலும் வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகள் முதல் அதிகமான வாக்குகள் பெற்ற போட்டியாளர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிருடன் இணைந்த கண்ணன் – வைரலாகும் இன்ஸ்டா ரீல்ஸ்!

அதன்படி இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று அமீர் மற்றும் அபிநய் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த வாரமும் குறைவான வாக்குகள் பெற்று அபிநய் தான் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இமான் அண்ணாச்சி வெளியேறினார். அதனால் இந்த வாரம் எந்த போட்டியாளர் வெளியேறுவார் என கணிக்க முடியாமல் இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here