50 வயதுக்கு உட்பட்டோருக்கு AAVIN நிறுவனத்தில் வேலை – முழு விவரங்களுடன்..!

0
50 வயதுக்கு உட்பட்டோருக்கு AAVIN நிறுவனத்தில் வேலை - முழு விவரங்களுடன்..!
50 வயதுக்கு உட்பட்டோருக்கு AAVIN நிறுவனத்தில் வேலை - முழு விவரங்களுடன்..!
50 வயதுக்கு உட்பட்டோருக்கு AAVIN நிறுவனத்தில் வேலை – முழு விவரங்களுடன்..!

விழுப்புரம் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் (AAVIN Villupuram) தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Veterinary Consultant பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் AAVIN Villupuram
பணியின் பெயர் Veterinary Consultant
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.05.2022
விண்ணப்பிக்கும் முறை Walk In Interview

 

AAVIN Job காலிப்பணியிடம்:

விழுப்புரம் மாவட்ட ஆவின் நிறுவன வெளியிட்ட அறிவிப்பில், Veterinary Consultant பணிக்கு என்று மொத்தமாக 05 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
AAVIN Job கல்வித் தகுதி:

விழுப்புரம் மாவட்ட ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் B.V.Sc & A.H. டிகிரி முடித்திருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் Veterinary Council பதிவு செய்திருப்பது அவசியமாகும்.

விண்ணப்பதாரர்கள் கணினியில் பணி செய்யும் திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

AAVIN Job அனுபவம்:

விழுப்புரம் மாவட்ட ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுவதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இதற்கான ஓட்டுநர் உரிமம் அவசியம் வைத்திருக்க வேண்டும்.

AAVIN Job வயது வரம்பு:

விழுப்புரம் மாவட்ட ஆவின் நிறுவன பணிக்கு 01.01.2022 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 50 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமாகும்.

AAVIN Job மாத சம்பளம்:

விழுப்புரம் மாவட்ட ஆவின் நிறுவன பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத சம்பளம் மற்றும் கூடுதல் தொகையுடன் சேர்த்து ரூ.30,000/- முதல் ரூ.43,000/- வரை வழங்கப்படும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

AAVIN Job தேர்வு முறை:

விழுப்புரம் மாவட்ட ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் (INTERVIEW) மூலம் தேர்வு செய்து பணி அமர்த்தப்படுவார்கள்.

AAVIN Job விண்ணப்பிக்கும் முறை:

விழுப்புரம் மாவட்ட ஆவின் நிறுவன பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை தயார் செய்து நேரடியாக 26.05.2022 அன்று காலை 10.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் சென்று நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

AAVIN Job Notification & Application PDF

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!