தமிழக ஆவின் நிறுவனத்தில் ரூ.43000 சம்பளத்தில் Fresherக்கு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

1
தமிழக ஆவின் நிறுவனத்தில் ரூ.43000 சம்பளத்தில் Fresherக்கு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழக ஆவின் நிறுவனத்தில் ரூ.43000 சம்பளத்தில் Fresherக்கு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழக ஆவின் நிறுவனத்தில் ரூ.43000 சம்பளத்தில் Fresherக்கு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Veterinary Consultant பணியிடங்களை நிரப்ப தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆன ஆவின் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு நாளை நேர்காணல் ஆனது 11.08.2022 அன்று நடைபெற உள்ளது. இதற்கு தேவையான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

2022 ஆம் ஆண்டுக்கான ஆவின் ஆட்சேர்ப்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 03 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.V.Sc, A.H Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தங்களது Degree-யை Veterinary Council-லில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

கார் , இருசக்கர வாகனம் ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும் மற்றும் அடிப்படை கணினி அறிவு இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் பற்றிய விவரம்:

தஞ்சாவூர் ஆவின் நிறுவன ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 11.08.2022 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் ஆனது Thanjavur District Co-operative Milk Producers Union Ltd, Thanjavur-613006 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here