ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 !

0
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 !
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 !

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 !

கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) பணியிடங்களை நிரப்ப ஆவின் நிறுவனமானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை கடந்த 14 ஆம் தேதி வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு நாளை நேர்காணல் நடைபெற இருப்பதால் இதில் கலந்து கொள்ள விருப்பமும் ஆர்வமும் உள்ள விண்ணப்பத்தார்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் ஆவின்
பணிகள் கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)
மொத்த பணியிடங்கள் 01
மாத ஊதியம் ரூ.30000/-
நேர்காணல்நடைபெறும் நாள் 28.10.2020
ஆவின் வேலைவாய்ப்பு :

ஆவின் பணியகத்தில் Veterinary Consultant பணிக்கு ஒரே ஒரு இடம் காலியாக உள்ளது.

Veterinary Consultant வயது வரம்பு :

ஆவின் பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கால்நடை ஆலோசகர் கல்வித்தகுதி :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.V.Sc முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) – ரூ.30000/-

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது அக்டோபர் 28ஆம் (நாளை) தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது 2 புகைப்படங்கள், கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் 29.05.2020 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. நேர்காணல் ஆனது NK.T.D.C.M.P Union Limited, No.55, Guruvappa Street, Ayanavaram, Chennai-600023 நடைபெறவுள்ளது.

Download AAVIN Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!