1 லட்ச சம்பளத்தில் ஆவினில் வேலை – விண்ணப்பிக்க ரெடியா

0
1 லட்ச சம்பளத்தில் ஆவினில் வேலை - விண்ணப்பிக்க ரெடியா
1 லட்ச சம்பளத்தில் ஆவினில் வேலை - விண்ணப்பிக்க ரெடியா
1 லட்சம் சம்பளத்தில் ஆவினில் வேலை – விண்ணப்பிக்க தயாரா ?

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Manager, Secretary, Executive & Technician பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு சென்ற மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 07.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்கத்தவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிறுவனம்
பணிகள் Manager, Secretary, Executive & Technician
மொத்த பணியிடங்கள் 12
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.12.2020

Manager, Secretary, Executive & Technician பணிக்கு மொத்தம் 12 இடங்கள் காலியாக உள்ளன. எம்பிஏ (அல்லது) பிபிஏ (அல்லது) ஏதாவது ஒரு துறையில் பட்டம் (அல்லது) எஸ்.எஸ்.எல்.சி / 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்க்கு மாதம் ரூ.19500 முதல் ரூ.175700/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TN Police “FB Group” Join Now

விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 07.12.2020 மாலை 5.30 க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!