ஆவின் 460 Senior Factory Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

4
ஆவின் Senior Factory Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
ஆவின் Senior Factory Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
ஆவின் Senior Factory Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

Senior Factory Assistant எனப்படும் மூத்த தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் 11.12.2020 க்குள் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ஆவின்
பணியின் பெயர் Senior Factory Assistant
பணியிடங்கள் 460
வயது வரம்பு 18-38
கல்வித்தகுதி 10/Degree
ஊதியம் ரூ.15700 முதல் ரூ.50000/- வரை
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam & Interview
கடைசி தேதி 11.12.2020
விண்ணப்பிக்கும் முறை Online

ஆவின் நிறுவனத்தில் Senior Factory Assistant பணியிடங்களுக்கு மொத்தம் 460 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 38 க்குள் இருக்க வேண்டும். 10/ டிகிரி முடித்த தகுதி உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Apply Online 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!