ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – தேர்வு கிடையாது | நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள்!

0
ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - தேர்வு கிடையாது | நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள்!
ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - தேர்வு கிடையாது | நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள்!
ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – தேர்வு கிடையாது | நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள்!

ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) பணிக்கான அறிவிப்பு வெளியாகிது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.43,000/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளை (07.12.2022) நேர்க்காணல் நடைபெறுவதால் போதிய ஆவணங்களுடன் சென்று கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • ஆவின் நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) பணிக்கென 1 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

  • இந்த வேலைவாய்பிற்க்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.V.Sc.,& AH படித்திருக்க வேண்டும். மேலும் கணினி பயன்பாடு பற்றிய அறிவு இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.43,000 ஊதியமாக வழங்கப்படும் .ஆவின் நிறுவன பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Inteview மூலம் தேர்வு செய்ய படுவார்கள் .

மத்திய அரசில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – மாத ஊதியம்: ரூ.15,800/-

Exams Daily Mobile App Download
நேர்காணலுக்கு தேவையான ஆவணங்கள் :
  • கல்வித் தகுதி
  • அசல் சான்றிதழ்கள்
  • விண்ணப்பம் மற்றும் ஓட்டுநர் உரிமம்
நேர்காணல் பற்றிய விவரங்கள்

இப்பணிக்கு மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் நாளை (07.12.2022) அன்று காலை 11:00 மணிக்கு AM .Administrative Office, vellore DCMPU Ltd..(aavin )vellore .9 என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification & Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!