ஆவின் வேலைவாய்ய்பு 2020

0
ஆவின் வேலைவாய்ய்பு 2020
ஆவின் வேலைவாய்ய்பு 2020

ஆவின் வேலைவாய்ய்பு 2020

ஆவின் காஞ்சீபுரம் – திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆனது காலியாக உள்ள துணை மேலாளர் மற்றும் மூத்த தொழிற்சாலை உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கு தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க 04.03.2020 இறுதி நாள். எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய தளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 04.03.2020 இறுதி வரை அதில் உள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

Official Site

Notification

Application Form

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!