ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – 322 காலிப்பணியிடங்கள் || முழு விவரம் இதோ!

0
ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2023 - 322 காலிப்பணியிடங்கள் || முழு விவரம் இதோ!
ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2023 - 322 காலிப்பணியிடங்கள் || முழு விவரம் இதோ!
ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – 322 காலிப்பணியிடங்கள் || முழு விவரம் இதோ!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (AAVIN) தமிழ்நாட்டில் மேலாளர், நிர்வாகி, உதவியாளர் மற்றும் தொழில்நுட்பவியலாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை TNPSC மூலம் வெளியிட உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆவின் நிறுவன காலிப்பணியிடங்கள்:
Name of the Post
In TCMPF Ltd
In DCMPU’s
Manager (Admin) 2 4
Manager (Vety) 1 23
Manager (Finance) 7 5
Manager (Engg) 2 6
Manager (Mktg) 2 7
Manager (Civil) 1 0
Deputy Manager (Dairy Bacteriologist) 2 2
Deputy Manager (Dairy Chemist) 3 6
Deputy Manager (Dairying) 9 14
Deputy Manager (System) 0 2
Extension Officer Grade-II 0 22
Executive (Civil) 1 2
Executive(Lab) 1 8
Private Secretary Gr Ill 1 3
Junior Executive (Typing) 4 3
Junior Executive (Office) 11 24
Milk Recorded Grade-Ill 8 7
Technician(Lab) 6 11
Technician (Operation) 23 13
Technician(Ref) 1 3
Technician(Elect) 4 7
Technician(Welding) 1 0
Technician(Auto mech) 2 0
Technician(Tyre) 1 0
Technician(Boiler) 4 4
Senior Factory Assistant 25 25
Total 121 201

 

மேற்கண்ட 322 காலிப்பணியிடங்கள் இனி TNPSC தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து விரைவில் இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு https://www.tnpsc.gov.in/ இணையதளத்தில் வெளியாக உள்ளது. இது குறித்த தகவல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பின் தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Official Notice

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!