திருப்பூர் & கடலூர் மாவட்ட ஆவின் பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் – ஊதியம்: ரூ.62,000/-

3
திருப்பூர் & கடலூர் மாவட்ட ஆவின் பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்
திருப்பூர் & கடலூர் மாவட்ட ஆவின் பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

திருப்பூர் & கடலூர் மாவட்ட ஆவின் பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் – ஊதியம்: ரூ.62,000/-

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. அதில், திருப்பூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள SFA, Technician, Driver, Executive மற்றும் Manager பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 11.02.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

திருப்பூர் & கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்த இரண்டு மாவட்டங்களிலும் மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன. SFA, Technician, Driver, Executive மற்றும் Manager பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன. 01.01.2021 தேதியின் படி, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Download TNPSC Notification 2021 

08th/ SSLC/ 12th/ ITI/ Diploma/ Degree/ படித்த விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.116600/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Download Cuddalore Notification 2021 Pdf

Download Tirupur Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!