8வது தேர்ச்சிக்கு ஆவினில் வேலைவாய்ப்பு 2020 !

0
8வது தேர்ச்சிக்கு ஆவினில் வேலைவாய்ப்பு 2020 !
8வது தேர்ச்சிக்கு ஆவினில் வேலைவாய்ப்பு 2020 !

8வது தேர்ச்சிக்கு ஆவினில் வேலைவாய்ப்பு 2020 !

தூத்துக்குடியில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Technician, HVD, Office Assistant மற்றும் Senior Factory Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 04.12.2020 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர்  ஆவின்
பணிகள் Technician, HVD, Office Assistant & Senior Factory Assistant
மொத்த பணியிடங்கள் 10
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.12.2020
ஆவின் தூத்துக்குடி காலிப்பணியிடங்கள்:
  • Technician – 02
  • HVD – 02
  • Office Assistant – 02
  • Senior Factory Assistant – 04

TN Police “FB Group” Join Now

ஆவின் தூத்துக்குடி கல்வி தகுதி:

VIII /SSLC/ +2 முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆவின் சம்பளம்:
  • Technician – Rs.19500 – Rs.62000
  • HVD – Rs.19500 – Rs.62000
  • Office Assistant – Rs.15700 – Rs.50000
  • Senior Factory Assistant – Rs.15700 – Rs.50000
ஆவின் விண்ணப்ப கட்டணம்:
  • OC/MBC/ BC – ரூ.250/-
  • SC/SCA/ST -ரூ.100/-
ஆவின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:

www.aavinmilk.com என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து The General Manager, T.D.C.M.P.U. Ltd.,Thoothukudi என்ற முகவரிக்கு தபால் மூலம் 04.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!