ஆவின் வேலைவாய்ப்பு 2020 !!

0
ஆவின் வேலைவாய்ப்பு 2020 !!
ஆவின் வேலைவாய்ப்பு 2020 !!

ஆவின் வேலைவாய்ப்பு 2020 !!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ஆவின்) ஆனது காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பு ஒன்றினை தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது. அதாவது சென்னை மண்டலத்திற்கு உட்பட காஞ்சிபுர-திருவள்ளூர் மாவட்ட பிரிவுகளில் ஆவின் துறையில் Veterinary Consultant பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிகளுக்கு திறமையும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் பதிவு செய்ய விரும்புவோர் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் AAVIN Jobs
பணியின் பெயர் Veterinary Consultant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 28.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஆவின் வேலைவாய்ப்பு :

ஆவின் பணியகத்தில் Veterinary Consultant பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பணிகள் – வயது வரம்பு :

ஆவின் பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆவின் கல்வித்தகுதி :

கால்நடை அறிவியல் (Veterinary science) பாடப்பிரிவுகளில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

ஊதிய விவரம் :

ஆவின் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.43,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

ஆவின் தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Personal Interview, Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Interview நடைபெறும் தேதி – 28.10.2020
  • Interview நடைபெறும் இடம் – Office, K.T.D.C.M.P. Union Ltd, No. 55, Guruvappa Street, Ayanavaram, Chennai – 23

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 28.10.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!