ஆவினில் காலிப்பணியிடங்கள் 2020

0
ஆவினில் காலிப்பணியிடங்கள் 2020
ஆவினில் காலிப்பணியிடங்கள் 2020

ஆவினில் காலிப்பணியிடங்கள் 2020

விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள 11 டிரைவர், டெக்னீசியன் மற்றும் பல பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.02.2020 அன்றுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதர்குரிய அறிவிப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் :

மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 15700 முதல் ரூ. 62000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம் :

  • பதிவு செய்வோர் ரூ. 250 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் ரூ. 100 செலுத்த வேண்டும்

Official Website

Notification Link

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!