AAVIN Recruitment 2019 Out – Apply Now for Deputy Manager

0
AAVIN Recruitment 2019 Apply Now for Deputy Manager
AAVIN Recruitment 2019 Apply Now for Deputy Manager

AAVIN Recruitment 2019 

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆவின் வேலைவாய்ய்ப்பு குறித்த ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் காலியாக உள்ள 01 துணை மேலாளர் (Deputy Manager) பதவிக்கான விண்ணப்பப்படிவம் வெளியிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சம் 30 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டதாரி பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு வருமானகம்மாக ரூ. 35600/- முதல் 112800/- பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தகுதியானவர்கள் 06.12.2019 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பபடிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு

Notification PDF – Click Here

Application Form

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!