Aavin ஆட்சேர்ப்பு 2018 – 27 Senior Factory Assistant & Executive post

0
321

           Aavin ஆட்சேர்ப்பு 2018 – 27 Senior Factory Assistant & Executive பணியிடங்கள் 

Madurai District Milk Cooperation Federation Ltd(aavin)27 Senior Factory Assistant & Executive  காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை  09-05-2018 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

பணியின் பெயர் : Senior Factory Assistant & Executive

மொத்த பணியிடங்கள்: 27

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01.01.2018 அன்று 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். மேலும் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

ஊதிய விவரம்: Rs.5200-20200 GP Rs.2800 for Executive(Office), Rs.4800-10000 GP Rs.1300 for Senior Factory Assistant.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை  09-05-2018 மாலை 5.45 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The General Manager,
Madurai District Cooperative Milk
Producers Union Limited,
Sivagangai Main Road,
Sathamangalam, Madurai -625020

Important Links:

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்க
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்க
விண்ணப்ப படிவம்பதிவிறக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here