ரூ.1,16,600/- ஊதிய ஆவின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
ரூ.1,16,600 ஊதிய ஆவின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
ரூ.1,16,600 ஊதிய ஆவின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
ரூ.1,16,600/- ஊதிய ஆவின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

Deputy Manager (System), Deputy Manager (Marketing), Executive (Office), Junior Executive (Office), Extension Officer Grade II பணியிடங்களை நிரப்ப நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஆவின் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 06.02.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

*TamilNadu Aavin Job Notification 2021*

மேற்கண்ட பதவிகளுக்கு 14 பணியிடங்கள் காலியாக உள்ளன. B.A (Co.op) அல்லது B.Com (Co.op) தேர்ச்சி/ Post Graduate Degree/ Graduate Degree / Engineering (Information Technology) /(Computer Science)/ Master of Computer Applications பாடப்பிரிவுகளில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆவின் நிறுவன பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

*TamilNadu Bank Job Notification 2021*

OC/MBC/BC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/- மற்றும் SC/SCA/ST விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100/- தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி அனைத்து விவரங்களையும் பெற்று 06.02.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!