ஆவின் நிறுவன 176 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

1
ஆவின் நிறுவன 176 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
ஆவின் நிறுவன 176 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
ஆவின் நிறுவன 176 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

Manager, Executive, Technician, Driver & Milk Recorder பதவிகளுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் ஆன ஆவின் நிறுவனமானது, கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 09.12.2020 இறுதி நாள் என்பதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

விண்ணப்பத்தார்களின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு முறையே 18 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் ஆகும். விண்ணப்பத்தாரின் வகையைப் பொறுத்து வயது தளர்வு மாறுபடும். அதே நேரத்தில் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் UG/PG/BE/B.Tech/ Diploma/ Any Degree + Typewriting/ 8th Pass முடித்திருக்க வேண்டும்.

TN Police “FB Group” Join Now

நிறுவனம் தமிழக ஆவின் நிறுவனம்
பணியின் பெயர் Manager, Executive, Technician, Driver & Milk Recorder
பணியிடங்கள் 176
கடைசி தேதி 24.11.2020 to 09.12.2020
விண்ணப்பிக்கும் முறை Online

இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். General/OBC/EWS விண்ணப்பத்தார்களுக்கு ரூ.250/- மற்றும் SC/ST/PWD விண்ணப்பத்தார்களுக்கு ரூ.100/- தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2020 Pdf

Apply Online Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!