ஆவின் மதுரையில் ரூ.30,000/- ஊதியத்தில் பணிவாய்ப்பு

1
ஆவின் மதுரையில் ரூ.30,000 ஊதியத்தில் பணிவாய்ப்பு
ஆவின் மதுரையில் ரூ.30,000 ஊதியத்தில் பணிவாய்ப்பு

ஆவின் மதுரையில் ரூ.30,000/- ஊதியத்தில் பணிவாய்ப்பு

ஆவின் மதுரையில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு வரும் 01-03-2021 அன்று நேர்காணல் நடைபெற உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மதுரை ஆவின்
பணியின் பெயர் கால்நடை ஆலோசகர்
பணியிடங்கள் 05
தேர்வு செயல் முறை Interview
நேர்காணல் தேதி 01-03-2021
ஆவின் மதுரை காலிப்பணியிடங்கள்:

கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) பதவிக்கு 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

31.01.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.V.Sc முடித்திருக்க வேண்டும்.

கால்நடை ஆலோசகர் பதவிக்கான மாத சம்பளம்:

மதுரை ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்க்கு மாதம்: ரூ.30,000 முதல் ரூ.43,000 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Download TNPSC Notification 2021 

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 01.03.2021 ஆம் தேதி காலை 09.00 மணிக்கு நடைபெற உள்ளது.

மதுரை ஆவின் விண்ணப்பிக்கும் முறை:

ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது 2 புகைப்படங்கள், கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் 01.03.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Download Application Form

Download Other District Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!