ஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2020 !

1
ஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2020 !
ஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2020 !

ஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2020 !

மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர் 04-11-2020 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் ஆவின்
பணிகள் கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)
மொத்த பணியிடங்கள் 02
மாத ஊதியம் ரூ.30000/- to ரூ.40000/-
நேர்காணல்நடைபெறும் நாள் 04.11.2020
ஆவின் மதுரை காலிப்பணியிடங்கள்:

மதுரை ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவிக்கு 02 காலிப்பணியிடம் உள்ளது.

கால்நடை ஆலோசகர் பதவிக்கான வயது வரம்பு:

30.09.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது 50 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.V.Sc முடித்திருக்க வேண்டும்.

கால்நடை ஆலோசகர் பதவிக்கான மாத சம்பளம்:

மதுரை ஆவின் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்க்கு மாதம்: ரூ.30,000 முதல் ரூ.43,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 04.11.2020 ஆம் தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது 2 புகைப்படங்கள், கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் 04.11.2020 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Download Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!