மதுரை ஆவின் வேலைவாய்ப்பு 2020

0
மதுரை ஆவின் வேலைவாய்ப்பு 2020
மதுரை ஆவின் வேலைவாய்ப்பு 2020

மதுரை ஆவின் வேலைவாய்ப்பு 2020

தமிழக பால் கூட்டுறவு சங்கம் – ஆவின் நிறுவனத்தின் மதுரை மண்டலத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 *Read More Latest Government Job 2020*

அமைப்பின் பெயர்   மதுரை ஆவின் 
பணியின் பெயர்   கால்நடை ஆலோசகர்
பணியிடங்கள்  4
ஊதிய விவரம் 23500 – 34500
நேர்காணல் 23.03.2020

பணியிடங்கள் :

மொத்தமாக 04 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

50 வயதிற்குட்டபட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

*Read More Railway Government Job 2020*

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யபடுபவர்களுக்கு ஊதியமாக ரரூ. 23500 முதல் ரூ. 34500 வரை வழங்கப்படும்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 23.03.2020 அன்று நடைபெற உள்ளது.

*Read More Bank Government Job 2020*

Notification PDF

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!