ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

1
ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள் !!
ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள் !!

ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!

கன்னியாகுமாரி மற்றும் மதுரை மாவட்ட ஆவின் நிறுவனங்களில் காலியாக உள்ள HVD, Technician (Refrigeration), SFA, Junior Executive மற்றும் Extension Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதத்தில் வெளியாகி இருந்தது. அதில் இப்பணிகளுக்கு என 21 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ஆவின் வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
  • HVD – எட்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சியுடன் கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
  • Technician (Refrigeration) – எஸ்.எஸ்.எல்.சி., அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • SFA – ITI அல்லது +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இளநிலை செயலர் – டிகிரி முடித்திருக்க வேண்டும். அதனுடன் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விரிவாக்க அலுவலர் – பட்டதாரி ஆக இருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவு பயிற்சி மற்றும் எம்.பி.சி.எஸ்ஸில் 10 ஆண்டுகள் சேவையை முடித்திருக்க வேண்டும்.

  • ஊதியமாக ரூ.15700/- முதல் ரூ.62000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • OC/ BC/ MBC/ DNC பிரிவினருக்கு ரூ.250/- மற்றும் SC/ SCA/ ST பிரிவினருக்கு ரூ.100/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 03.03.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Kanyakumari AAVIN Notification 2021 

Download Madurai AAVIN Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!