ஆவின் நிறுவனத்தில் வேலை – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.8000/- உதவித்தொகையுடன் பணி !

1
ஆவின் நிறுவனத்தில் வேலை - எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.8000 உதவித்தொகையுடன் பணி !
ஆவின் நிறுவனத்தில் வேலை - எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.8000 உதவித்தொகையுடன் பணி !

ஆவின் நிறுவனத்தில் வேலை – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.8000/- உதவித்தொகையுடன் பணி !

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் லிமிடெட் ஆன ஆவின் நிறுவனத்தில் Fitter, Electrician, Welder (Gas & Electric) and Mechanic Refrigeration and Air Conditioning ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – AAVIN
பணியின் பெயர் Fitter, Electrician, Welder (Gas & Electric) and Mechanic Refrigeration and Air Conditioning
பணியிடங்கள் 32
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
ஆவின் வேலைவாய்ப்பு :

ஈரோடு ஆவின் நிறுவனத்தில் Fitter, Electrician, Welder (Gas & Electric) and Mechanic Refrigeration and Air Conditioning ஆகிய பணிகளுக்கு 32 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஆவின் கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட ஆவின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 8/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

NAPS ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification – Electrician

Download Notification – Fitter

Download Notification – Welder (Gas & Electric)

Download Notification – Mechanic Refrigeration And Air Conditioning

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!