
மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
அரசு வேலை தேடிகொண்டு இருப்பவர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (Aavin Madurai) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Fitter பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்த ஆண்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (Aavin Madurai) |
பணியின் பெயர் | Fitter |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Fitter காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் (Aavin Madurai) காலியாக உள்ள Fitter பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் ஆண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Fitter உதவி தொகை:
Fitter பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது குறைந்தபட்சம் ரூ.8,050/- முதல் அதிகபட்சம் ரூ.8,051/- வரை மாத உதவித் தொகையாக பெறுவார்கள்.
Fitter கல்வி விவரம்:
இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
DCMPU (Aavin Madurai) தேர்வு செய்யும் விதம்:
Fitter பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
DCMPU (Aavin Madurai) விண்ணப்பிக்கும் விதம்:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.
Download Notification & Application Link
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்