ஆவின் Data Entry Operator, Technologist வேலைவாய்ப்பு 2020 !

1
ஆவின் Data Entry Operator, Technologist வேலைவாய்ப்பு 2020 !
ஆவின் Data Entry Operator, Technologist வேலைவாய்ப்பு 2020 !

ஆவின் Data Entry Operator, Technologist வேலைவாய்ப்பு 2020 !

சேலத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator மற்றும் Technologist பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.08.2020 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் ஆவின்
பணிகள் Data Entry Operator, Technologist
மொத்த பணியிடங்கள் 20
மாத ஊதியம் ரூ.34500/-
நேர்காணல்நடைபெறும் நாள் 12.08.2020

காலிப்பணியிடங்கள்:

  • Data Entry Operator – 07
  • Dairy Technologist – 08
  • MBA Graduates – 05

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Any Degree/ BE/B.Tech (Food Tech/Dairy Tech/Dairy Science)/ MBA (Marketing) முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

  • Data Entry Operator – Rs.576 per day
  • Dairy Technologist – Rs.23,000 per month
  • MBA Graduates – Rs.15,000 + Rs.1000 Allowance per month

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆவின் நிறுவனத்தில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது 2 புகைப்படங்கள், கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் 12.08.2020 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. நேர்காணல் ஆனது The Salem District Co-operative Milk Producers Union Limited, Sitanur, Thalavaipatty, Salem-636302. நடைபெறவுள்ளது.

Download AAVIN Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!