ஆவின் நிறுவன புதிய வேலைவாய்ப்பு விவரங்கள் 2022 – முழு விவரங்களுடன்..!

0
ஆவின் நிறுவன புதிய வேலைவாய்ப்பு விவரங்கள் 2022 - முழு விவரங்களுடன்..!
ஆவின் நிறுவன புதிய வேலைவாய்ப்பு விவரங்கள் 2022 - முழு விவரங்களுடன்..!
ஆவின் நிறுவன புதிய வேலைவாய்ப்பு விவரங்கள் 2022 – முழு விவரங்களுடன்..!

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அந்த நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதன் படி, வணிக ஏற்றுமதியாளர் & மொத்த விற்பனையாளர் பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் வெளியாகி உள்ளது. இதை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

ஆவின் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் பலாப்பழ ஐஸ்கிரீம், வெள்ளை சாக்லேட், கோல்ட் காபி, வெண்ணெய் கட்டி, பாஸந்தி, ஆவின் ஹெல்த் மிக்ஸ், பாலாடைக் கட்டி, யோகர்ட், ஆவின் பால் பிஸ்கட், ஆவின் வெண்ணெய் முறுக்கு ஆகிய 10 புதிய பால் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் ஆவின் தண்ணீர் பாட்டில் விற்பனை விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

மேலும் தீபாவளி பண்டிகையை ஒட்டி, 200 கோடிக்கு விற்பனை செய்யவும் இலக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்று அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அதில் வணிக ஏற்றுமதியாளர், மொத்த விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்காக விண்ணப்ப படிவம் வெளியாகி உள்ளது. மேலும் இந்த அறிவிப்பு பற்றிய விவரங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் 1800 – 425 – 3300 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Aavin FRANCHISE OUTLET Application 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!