ஆவடி படைக்கல தொழிலகத்தில் 5 நாள் சான்றிதழ் படிப்புகள்

1
ஆவடி படைக்கல தொழிலகத்தில் 5 நாள் சான்றிதழ் படிப்புகள்
ஆவடி படைக்கல தொழிலகத்தில் 5 நாள் சான்றிதழ் படிப்புகள்

ஆவடி படைக்கல தொழிலகத்தில் 5 நாள் சான்றிதழ் படிப்புகள்

சென்னை ஆவடியில் இயங்கும் மத்திய படைக்கல தொழிலகத்தில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்த முறை பொதுமக்களும் கலந்துகொள்ளும் 5 நாள் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்பட இருக்கிறது. அது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல்வேறு கணினி தொடர்ப்பான படிப்புகள் மற்றும் அது சார்ந்த பாதுகாப்புக் கல்வி ஆகியவற்றிற்கான பயிற்சி வகுப்புகளை தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆசிரியர்களை கொண்டு திறம்பட நடத்த உள்ளது.

பயிற்சிக் கட்டணமாக ரூ. 2000 செலுத்த வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். அது குறித்த மேற்கொண்ட தகவல்கள் யாவும் விரைவில் வெளியிடப்படும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here