G – மெயிலில் இவ்வளவு அப்டேட்டா? பயனர்களுக்கான எளிய டிப்ஸ்! மிஸ் பண்ணாம படிங்க!

0
G - மெயிலில் இவ்வளவு அப்டேட்டா? பயனர்களுக்கான எளிய டிப்ஸ்! மிஸ் பண்ணாம படிங்க!
G - மெயிலில் இவ்வளவு அப்டேட்டா? பயனர்களுக்கான எளிய டிப்ஸ்! மிஸ் பண்ணாம படிங்க!
G – மெயிலில் இவ்வளவு அப்டேட்டா? பயனர்களுக்கான எளிய டிப்ஸ்! மிஸ் பண்ணாம படிங்க!

இன்றைய உலகில் கூகுளை பயன்படுத்தாதவர் எவரும் இருக்க முடியாது. இந்த பிரபல நிறுவனத்தின் படைப்பு தான் ஜி மெயில் உலகளவில் சுமார் 75 சதவீதம் பேர் இந்த கூகுள் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஜி மெயில் குறித்த சில முக்கிய குறிப்புகளை இப்பதிவில் காண்போம்.

ஜி மெயில்:

அமெரிக்காவின் கலிபோர்னியா எனும் இடத்தை தலைமையிடமாக கொண்டு செய்யப்பட்டு வரும் கூகுள் நிறுவனம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. இந்த நிறுவனத்தின் படைப்பு தான் நாம் தினந்தோறும் பயன்படுத்தும் ஜி மெயில், தற்போது ஒருவருக்கு தகவல்களை அனுப்ப,பெற சில முக்கிய கோப்புகளை பாதுகாக்க ஜி மெயில் பயன்படுகிறது.

Exams Daily Mobile App Download

அனைத்து வகையிலும் பயன்படும் ஜி மெயிலில் பயனர்களின் வசதிக்காக கூகுள் நிறுவனம் முக்கிய அப்பேடுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்டர்நெட் வசதி இல்லாமலே இ-மெயில்களை பயன்படுத்தும் வசதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து G- MAIL ஸ்டோரேஜ் 15 ஜிபி யில் இருந்து 1TB ஆக உயர்த்தப்பட்டது. இது மட்டுமல்ல ஏகப்பட்ட அப்டேட்டுகள் உள்ளது. அதாவது எல்லா ஆப்களிலும் Gmail முகவரி கொடுப்போம். இதனால் நிறைய மெயில்கள் நமக்கு வந்து கொண்டே இருக்கும்.

LIC பாலிசிதாரர்கள் கவனத்திற்கு – அசத்தலான பிளான்கள் மீண்டும் அறிமுகம்!!! முழு விபரம் உள்ளே!!

Follow our Instagram for more Latest Updates

இதனை தவிர்க்க Unsubscribe Tag ஐ பயன்படுத்தி தேவையில்லாத மெயில் டேப்பை டெலிட் செய்யலாம். அடுத்தாக தவறுதலாக அனுப்பிய மெயிலை ‘Undo’ விதியை பயன்படுத்தி எடிட் செய்து கொள்ளலாம். மேலும் பாதுகாப்பாக மெயில் செய்ய விரும்பினால் confidential email என்ற ஆப்ஷனை ENABLE செய்து வைத்துக்கொள்ளலாம். அத்துடன் ‘Schedule Send’ எனும் ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் விரும்பிய நேரத்தில் இமெயிலை அனுப்பலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!