12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு விமானத்தில் வேலை – தேர்வு கிடையாது!!
AAI சரக்கு தளவாடங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள் கம்பெனியில் காலியாக உள்ள Driver Cum Security Guard பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பானது இம்மாதத்தில் தான் வெளியானது. மேற்கூறப்பட்ட பணிக்காக 08 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
AAICLAS வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
- அரசு பாடத்திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
- Indian Civil Aviation Security பணிகளில் 02 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
- பதிவாளர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- பொது விண்ணப்பத்தாரர்கள் ரூ. 500/- கட்டணமாக செலுத்த வேண்டும் மற்றும் SC/ ST/ Ex-Servicemen/ Female விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 28.06.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். நாளையோடு இந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
BSc
V. Vinothini I want to jop
I want a job.i am completed B.E(cse)
10th mark:455
12th mark:880
B.E:75percentage