AAICLAS Recruitment 2019 (Out) – 714 Security Screeners, Engineer & Manger Vacancy

0
AAICLAS Recruitment 2019 – 714 Security Screeners, Engineer & Manger Vacancy
AAICLAS Recruitment 2019 – 714 Security Screeners, Engineer & Manger Vacancy

AAICLAS Recruitment 2019

AAI Cargo Logistics & Allied Services Company Limited ஆனது 714 பாதுகாப்பு ஸ்கிரீனர்கள், மல்டி டாஸ்கர், இன்ஜினியர் & மேலாளர் (Security Screeners, Multi Tasker, Engineer & Manger) பதவிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவங்களை 09.12.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பணியிட அறிவிப்பு :

மொத்தம் 714 பணியிடங்கள் காலியாக உள்ளன

வயது வரம்பு :

அதிகபட்சம் 45 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவு செய்வதற்கு தகுதி பெற்றவர்களாவர்

கல்வி தகுதி:

10 / 12 மற்றும் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ. 15000 முதல் ரூ. 85000 வரை வழங்கப்படும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ரூ. 500 ஐ விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் (சசி / ஸ்ட விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

AAICLAS Recruitment 2019 Security Screeners Notification

AAICLAS Recruitment 2019 Multi Tasker Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!