AAICLAS விமான நிறுவனத்தில் தேர்வில்லா வேலை 2021 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி!!!

0
AAICLAS விமான நிறுவனத்தில் தேர்வில்லா வேலை 2021 - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி!!!
AAICLAS விமான நிறுவனத்தில் தேர்வில்லா வேலை 2021 - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி!!!

AAICLAS விமான நிறுவனத்தில் தேர்வில்லா வேலை 2021 – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி!!!

AAI சரக்கு தளவாடங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகள் கம்பெனியில் காலியாக உள்ள Driver Cum Security Guard பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்புபவர்களுக்காக தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் AAICLAS
பணியின் பெயர் Driver Cum Security Guard
பணியிடங்கள் 08
கடைசி தேதி 28.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Driver Cum Security Guard பணிகளுக்கு என 08 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.

AAICLAS வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

AAICLAS கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அரசு பாடத்திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். Indian Civil Aviation Security பணிகளில் 02 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Driver ஊதிய விவரம்:

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பத்தாரர்கள்- ரூ. 500/-
  • SC/ST/Ex-Servicemen/Female விண்ணப்பத்தாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 28.06.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!