ரூ.110000/- சம்பளத்தில் விமான நிலைய ஆணையத்தில் வேலை !

0
ரூ.110000/- சம்பளத்தில் விமான நிலைய ஆணையத்தில் வேலை !
ரூ.110000/- சம்பளத்தில் விமான நிலைய ஆணையத்தில் வேலை !
ரூ.110000/- சம்பளத்தில் விமான நிலைய ஆணையத்தில் வேலை !

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Senior Assistant மற்றும் Junior Assistant பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Airports Authority of India (AAI)
பணியின் பெயர் Senior Assistant and Junior Assistant
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய விமான நிலைய ஆணையம் காலிப்பணியிடங்கள்:

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) பின்வரும் -பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Senior Assistant (Operations) – 02
  • Senior Assistant (Finance) – 03
  • Senior Assistant (Electronics) – 09
  • Senior Assistant (Official Language) – 02
  • Junior Assistant (HR) – 02
    Exams Daily Mobile App Download
Sr. Assistant and Jr. Assistant கல்வி விவரம்:
  • இந்த AAI நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma. B.Com, Graduate அல்லது Master Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Senior Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Driving Licence வைத்திருப்பது அவசியமானது ஆகும்.
  • Junior Assistant (HR) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் ஒரு நிமிடத்தில் 30 அல்லது 25 வார்த்தைகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
Sr. Assistant and Jr. Assistant அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 2 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

Sr. Assistant and Jr. Assistant வயது வரம்பு:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.04.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் மற்றும் PWD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
Sr. Assistant and Jr. Assistant ஊதியம்:
  • Senior Assistant பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.36,000/- முதல் ரூ.1,10,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Junior Assistant பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.31,000/- முதல் ரூ.92,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
AAI தேர்வு செய்யும் விதம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Written Exam, Document Verification மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TN’s Best Coaching Center

AAI விண்ணப்ப கட்டணம்:

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,000/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC / ST / PWD பிரிவினர், பெண்கள் மற்றும் AAI Trainees போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
AAI விண்ணப்பிக்கும் விதம்:

இந்த விமான துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 29.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Pdf

Online Application Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!