டிகிரி முடித்தவரா? – ரூ.1,10,000/- ஊதியத்தில் விமானத்தில் வேலை 2021 !!!

0
டிகிரி முடித்தவரா - ரூ.1,10,000 ஊதியத்தில் விமானத்தில் வேலை 2021 !!!
டிகிரி முடித்தவரா - ரூ.1,10,000 ஊதியத்தில் விமானத்தில் வேலை 2021 !!!

டிகிரி முடித்தவரா? – ரூ.1,10,000/- ஊதியத்தில் விமானத்தில் வேலை 2021 !!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) இருந்து அங்கு காலியாக உள்ளதாக Senior Assistant பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொண்டு அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் AAI
பணியின் பெயர் Senior Assistant
பணியிடங்கள் 29
கடைசி தேதி 31.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
விமான நிலைய ஆணைய பணியிடங்கள் :

Senior Assistant பணிகளுக்கு என இந்திய விமான நிலைய ஆணையத்தில் 29 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Senior Assistant வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

AAI கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate டிகிரி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

AAI ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,10,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

Senior Assistant தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Test அல்லது Interview மூலமாவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் 31.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download AAI Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!