Airports Authority of India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
Airports Authority of India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
Airports Authority of India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
Airports Authority of India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Certified Security Screeners பணிக்கு என மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.06.2023 அன்று நடைபெறும் Walk-in-Interview கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Airports Authority of India
பணியின் பெயர் Certified Security Screeners
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.06.2023
விண்ணப்பிக்கும் முறை Walk-in-Interview
Airports Authority of India காலிப்பணியிடங்கள்:

Airports Authority of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Certified Security Screeners பணிக்கு என 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Airports Authority of India வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NIELIT ஆணையத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மூலம் தேர்வு || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Airports Authority of India கல்வித்தகுதி:

பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Airports Authority of India ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும்.

Airports Authority of India தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12.06.2023 அன்று நடைபெறும் Walk-in-Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Airports Authority of India விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 12.06.2023 அன்று நடைபெறும் Walk-in-Interview சென்று கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!