AAI நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை ரெடி – 364 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
AAI நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை ரெடி - 364 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
AAI நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை ரெடி - 364 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
AAI நிறுவனத்தில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை ரெடி – 364 காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Manager, Jr. Executive, Sr. Assistant பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 21.01.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

நிறுவனம் Airports Authority of India (AAI)
பணியின் பெயர் Manager, Jr. Executive, Sr. Assistant
பணியிடங்கள் 364
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய விமான நிலைய ஆணைய காலிப்பணியிடங்கள்:

AAI நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 364 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

Manager – 02 பணியிடங்கள்

Jr. Executive – 360 பணியிடங்கள்

Sr. Assistant – 02 பணியிடங்கள்

AAI பணிக்கான கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

Manager – Post Graduate Degree

Jr. Executive – Physics, Mathematics, Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree (B.Sc), Post Graduate Degree

Sr. Assistant – Graduate Degree அல்லது Master Degree

HCL நிறுவனத்தில் அட்டகாசமான வேலைவாய்ப்பு – B.Tech பட்டதாரிகள் இந்த வாய்ப்பை இழந்துவிடாதீர்கள்!  

AAI பணிக்கான வயது வரம்பு:

21.01.2023 அன்றைய நாளின் படி, இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Manager – அதிகபட்சம் 32 வயது

Jr. Executive – அதிகபட்சம் 27 வயது

Sr. Assistant – அதிகபட்சம் 30 வயது

AAI பணிக்கான சம்பளம்:

Manager பணிக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை என்றும்,

Jr. Executive பணிக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை என்றும்

Sr. Assistant பணிக்கு ரூ.36,000/- முதல் ரூ.1,10,000/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

AAI தேர்வு செய்யும் விதம்:

Online Test

Document Verification

Voice Test

Interview

Psychoactive Substances Test

AAI விண்ணப்பிக்கும் விதம்:

இந்த AAI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (21.01.2023) https://www.aai.aero/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF
Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!